Online Rummy Ban:ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றப்பிறகு அவசரச்சட்டம் அமலுக்கு வரும் தமிழக அரசு அறிவிப்பு!
ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் கடந்த அதிமுக ...
Read more