கமலஹாசன் பெருமிதம், ஆண்டவரின் தயாரிப்பில் அடுத்த திரைப்படம் ,
விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.
விக்ரம் படத்தில் லோகேஷ், கைதியின் கதையை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்த்ததிற்கும் மேல் பல அசத்தலான காட்சிகளை அமைத்துத் திரை அரங்குகளை அதிரச்செய்தார். மேலும்,‘சூரியா’ வரும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது.
கமல்ஹாசனே இப்படத்திற்கு தயாரிப்பாளர் என்பத்தால் அவருக்கு டபுல் ஜாக்பாடாக அமைந்தது. மேலும் அடுத்தடுத்த பட அறிவிப்புகளை அளித்துத் திரை ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும் தனது தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து படம் தயாரிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post