Whatsapp அனைவர்க்கும் நோட்டிபிகேஷன்ஸ் மூலமாக தனது விதிமுறைகள் மற்றும் கொள்கையை மாற்றுவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை ஒத்துக்கொள்ளாவிட்டால் அக்கௌன்ட் சேவையை துண்டிப்போம் என திட்டிவாடிமாக அறிவித்துள்ளது.
இது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சேவையை உள்ளடக்கும்.
கீழுள்ள முக்கிய செய்திகள் நோட்டிபிகேஷன்ஸ் மூலம் WhatsApp அறிவித்து உள்ளது;
- டாட்டா (user’s Data) எப்படி ப்ரோஸஸ் செய்யப்படும்
- வணிகங்கள் எப்படி சாட்ஸ்ஐ (WhatsApp chats) Facebook சேவைகளுக்கு பயன்படுத்தலாம்
- Facebook சேவைகளுடன் இணைத்து
2021 முதல் பழைய மொபைல் போனிகளில் / சாப்ட்வேர் ( Android 4.0.3 & iOS 9 ) சேவை துண்டிக்கப்படும்
Discussion about this post