ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை வைரஸ் தொற்று காரணமாக, போட்டி தாமதமாக தொடங்கப்பட இருக்கிறது.
இதுமட்டுமின்றி, இந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில், இதற்கான அட்டவனையை நிர்வாகக்குழு வெளியிட்டுள்ளது. முதல் போட்டி எப்போதும் போல, சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கும் மும்மை இந்தியன்ஸ்-க்கும் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post