தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சிகளில் முக்கியமானது பிக்-பாஸ்.
கடந்த 3 சீசன்களாக உலக நாயகன் தொகுத்து வந்த நிலையில், வைரஸ் தொற்றின் காரணமாக இந்த முறை பிக்-பாஸ் நிகழ்ச்சி நடைபெறுமா என்று சந்தேகம் நிலவி வந்தது.
இந்நிலையில், பிக்-பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post