ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 40,480க்கு விற்பனை செய்யபப்டுகிறது.
தங்கம் விலை டிசம்பர் மாதல் முதல் ரூ.40,000 கடந்த நிலையில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் இன்று காலை நிலவரப்படி, ரூ.40,480க்கு-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,060க்கு விற்பனையாகிறது.
அதேபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 விலை குறைந்து ரூ.72.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 1300 குறைந்து 72, 700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post