மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிதிவண்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, இந்தியா சைக்கிள்ஸ் 4 சேஞ்ச் சேலஞ்ச் என்ற சவாலை அறிவித்து பொதுமக்களின் கருத்துகள் மற்றும் அனுபவத்தைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், மிதிவண்டி குறித்த தங்களது அனுபவம், கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை 20 வினாடிகளுக்கு உட்பட்ட செல்ஃபி வீடியோவாகப் பதிவு செய்து 94451 90856 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Discussion about this post