சென்னை, நாமக்கல், ஒசூர் உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவம் BVSc , B.Tech உணவு தொழில்நுட்பம், B.Tech கால்நடை பண்ணை தொழில்நுடபம் சார்ந்த படிப்புகள் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்.வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் வருகின்ற 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆன்லைன் மூலம் www.tanuvas.ac.in இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.
BVSc, B.Tech Poultry, B.Tech Food Technology ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Discussion about this post