நித்யானந்தா, பல்வேறு வழக்குகளில் தேடுபட்ட வரும் நிலையில், திடிரென கைலாசா நாடு அமைத்துள்ளதாகவும், தனி ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி வருவதாக தொடர்ந்து வீடியோக்கள் மூலமாக தெரிவித்து வருகிறார். ஆனால் அவர் இருக்கும் இடம் பற்றி யாருக்கும் இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், கைலாசியன் டாலர் (Kailashian Dollars) என பெயரிடப்பட்ட கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை இன்று நித்தியானந்தா வெளியிட்டார். இந்த காசுகளைக் கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post