news.திராவிடன்
Advertisement
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
news.திராவிடன்
No Result
View All Result
Home பயனுள்ள பொழுதுபோக்கு இன்றைய தேடல்

பிஸினஸ் தொடங்குகிறீர்களா?

உங்களுக்கு என்ன திறமைகள் தேவை, தெளிவான விளக்கங்கள்!

மாறா கார்த்திக் by மாறா கார்த்திக்
November 14, 2022
in இன்றைய தேடல், தொழில்நுட்பம், பொது அறிவு, வலைதளம்
23 0
0
Business

Free close up of two people hands, signing documents with laptop on table in office image, public domain CC0 photo.

11
SHARES
52
VIEWS
WhatsappFacebook

Business தொடங்குவதற்கு எந்த மாதிரியான திறமைகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

ஒரு Entrepreneur-க்கான முதல் முக்கியமான திறமை Sales and Marketing தான். நாம் அதிக உழைப்பை போட்டு ஒரு பொருளை தயாரிக்கலாம். ஆனால், அதனை Market செய்யவில்லை எனில், அந்த பொருள் யாரிடமும் சென்றடையாது. எனவே, Sales and Marketing திறமை மிகவும் அவசியமானது. அடுத்ததாக, Branding and Advertisement திறமை. நாம் ஒரு பொருளை தயாரித்து market செய்கிறோம். அதன் பிறகு, அந்த தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும் எனில், advertisement செய்வதும், branding-ம் மிகவும் அவசியம்.

அடுத்ததாக, Time management (கால நிர்வாகம்) எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அதில் மிக முக்கியமானது நேரத்தை நாம் எப்படி செலவிடுகிறோம் என்பது தான்.

நாம் முடிக்க நினைத்த செயல்களை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். அதற்கு Time Management மிகவும் அவசியமாகிறது.

அடுத்தது, Money Management (பண நிர்வாகம்), இது மிக மிக முக்கியமானது. எந்த ஒரு தொழிலும் அதிக கவனத்துடன் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு தகுந்தவாறு தான் தொழில் வளரும். எனவே, பணத்தை சரியாக நிர்வாகம் செய்ய தவறினால், எந்த ஒரு தொழிலும் முன்னேற்றம் காண முடியாது.

Organization Management, நாம் தொழிலின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் எனில், இந்த திறமை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கிறோம் எனில், Organization Management மிக அவசியமானது.

அடுத்ததாக, Stress management, இது தொழில் செய்பவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் தேவையான ஒன்று. ஆனால், ஒரு Entrepreneur-க்கு அது மிகவும் அவசியமாகிறது. business என்றாலே அதில் அதிகமான stress இருக்கும். அதை நாம் கையாளுவதை பொறுத்து தான், நம் தொழில் முன்னேற்றம் அடையும்.

Communication skill, ஒரு Entrepreneur-க்கு பேச்சுத்திறமை நன்றாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை புரிந்துகொள்ளும் திறன் மிகவும் முக்கியம். நாம் சொல்ல நினைப்பதை தெளிவாகவும், நம்பிக்கையாகவும் தெரிவிக்க வேண்டும். Self confidence, இங்கு முக்கியமாகிறது.

இறுதியாக, Body Language (உடல் மொழி) நாம் business-ஐ நமக்குள் வைத்து கொள்ளப்போவதில்லை. மற்றவர்களிடம் தான் அதனை கொண்டு சேர்க்கிறோம். எனவே, பிறரை ஈர்க்கும் வகையில் நடந்துகொள்வதும் அவசியமாகிறது. அதுவும், ஒரு வகையில் business-ஐ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இந்த திறமைகளை நாம் வளர்த்துக்கொள்வதன் மூலம், தொழில் முன்னேற்றம் காணலாம்.

Tags: BusinessMarketingMoney GrowthOrganization
Previous Post

10 % இட ஒதுக்கீடு நிராகரிப்பு!

Next Post

Bigg Boss Tamil 6: கத்தி கதறிய தனலட்சுமி.!

Related Posts

vande-bharath
உள்ளூர் செய்திகள்

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

by மாறா கார்த்திக்
January 18, 2023
34
6G
தொழில்நுட்பம்

மனித உடலில் இருந்து சார்ஜ் செய்யலாம்!

by மாறா கார்த்திக்
January 13, 2023
35
fishers
உள்ளூர் செய்திகள்

நடுக்கடலில் உடைந்த படகு, இளநீரால் உயிர் பிழைத்த மீனவர்கள்!

by மாறா கார்த்திக்
January 9, 2023
35
railways
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு எச்சரிக்கை!

by மாறா கார்த்திக்
January 7, 2023
34
people
உள்ளூர் செய்திகள்

ஆதார் அட்டைக்கும், மக்கள் ஐடிக்கும் இத்தனை வித்தியாசமா!

by Vignesh A
January 4, 2023
35
Next Post
BigBoss6

Bigg Boss Tamil 6: கத்தி கதறிய தனலட்சுமி.!

Discussion about this post

Premium Content

vande-bharath

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

January 18, 2023
34
Accident

திடீரென வெடித்த டேங்கர் லாரி, தீப்பற்றிய வாகனங்கள்!

December 19, 2022
37
aadhaar

EB மின் இணைப்புடன் Aadhaar Card எண்ணை இணைப்பது எப்படி?

November 29, 2022
37
UP TTE

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது !

January 23, 2023
34
ration

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்!

January 20, 2023
34
Word_Tamil

நமக்கு தெரியாத மொழியின் அர்த்தங்கள்!

January 20, 2023
38
A,R,FilmCity

ஏஆர் ரஹ்மான் பிலிம் சிட்டியில் விபத்து!

January 18, 2023
34
vande-bharath

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

January 18, 2023
34
muslim

15 வயதைக் கடந்த இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா?

January 14, 2023
34
Facebook
news.திராவிடன்

தமிழ் தாழ் திறப்போம், ஓர் புதிய கண்ணோட்டத்தில்

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00

Queue

Update Required Flash plugin
-
00:00
00:00