மேஷ ராசி நண்பர்களே!மேஷம்:
சுவினி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். நண்பர்களின் உதவி நலம் தரும்.
பரணி: உங்கள் ஆலோசனையால் உயர்ந்த ஒருவர் உங்களைத்தேடி வருவார். ஆதாயமான நாள்.
கார்த்திகை 1: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ரிஷப ராசி நண்பர்களே!ரிஷபம்:
கார்த்திகை 2, 3, 4: வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
மிருகசீரிடம் 1, 2: உயர் நிலையில் இருப்பவரின் உதவியுடன் உங்கள் முயற்சி ஒன்றில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுன ராசி நண்பர்களே!மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: வருமானத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்கள். உங்கள் முயற்சி லாபமாகும்.
திருவாதிரை: புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: செயல்களில் இருந்த தடை விலகும். முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள்.
கடக ராசி நண்பர்களே!கடகம்:
புனர்பூசம் 4: அலைச்சல் கூடும். மனம் சோர்வடையும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.
பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் குழப்பம் உண்டாகும். பயணத்தில் கவனம் தேவை.
ஆயில்யம்: பயணத்தில் வாகனம் பழுதடையக்கூடும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
சிம்ம ராசி நண்பர்களே!சிம்மம்:
உத்திரம் 2, 3, 4: உறவினருக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்ப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.
அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். செயல்களில் உண்டான தடைகள் விலகும்.
சித்திரை 1, 2: பொதுநலனில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் பணி மற்றவர்களால் பாராட்டப்படும்.
கன்னி ராசி நண்பர்களே!கன்னி:
உத்திரம் 2, 3, 4: உறவினருக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்ப்பீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.
அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். செயல்களில் உண்டான தடைகள் விலகும்.
சித்திரை 1, 2: பொதுநலனில் அக்கறை கொள்வீர்கள். உங்கள் பணி மற்றவர்களால் பாராட்டப்படும்.
துலா ராசி நண்பர்களே!துலாம்:
சித்திரை 3, 4: பொறுப்புகள் அதிகரிக்கும். மேலை நாட்டு தொடர்பு ஒன்றால் நன்மை ஏற்படும்.
சுவாதி: குடும்பத்தினருடன் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். சிந்தித்து செயல்படவும்.
விசாகம் 1, 2, 3: பயணத்தால் ஆதாயம் காண்பீர்கள். மாற்று இனத்தவரால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
விருச்சிக ராசி நண்பர்களே!விருச்சிகம்:
விசாகம் 4: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். நட்பால் மகிழ்ச்சி உண்டு.
அனுஷம்: தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
கேட்டை: உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு ராசி நண்பர்களே!தனுசு:
மூலம்: நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு கூடும்.
பூராடம்: உறவினர்கள் வழியே நலம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் 1: வேலை தேடியவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு வரும். முயற்சி வெற்றியாகும்.
மகர ராசி நண்பர்களே!மகரம்:
உத்திராடம் 2, 3, 4: எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். மகிழ்ச்சி கூடும்.
திருவோணம்: குடும்பத்திற்காக திட்டமிட்டிருந்த செயல்களை நடத்தி முடிப்பீர்கள். பண வரவு அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினர் உதவியுடன் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வீர்கள்.
கும்ப ராசி நண்பர்களே!கும்பம்:
அவிட்டம் 3, 4: சங்கடங்களை மறந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள்.
சதயம்: கடந்த கால அனுபவங்களைக் கொண்டு உங்கள் வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். நிதிநிலை உயரும்.
மீன ராசி நண்பர்களே!மீனம்:
பூரட்டாதி 4: எதிர்பார்த்த செய்தி வீடு வந்து சேரும். விஐபிகளின் ஆதரவால் புதிய பாதை தெரியும்.
உத்திரட்டாதி: செலவுகளைக் கட்டுப்படுத்துவது பற்றி சிந்திப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
ரேவதி: அனுபவசாலிகளின் வழிகாட்டுதலுடன் ஒரு முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.
Discussion about this post