Big Boss Season 6 :
பிக் பாஸ் 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் புதிதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் எனும் பட்டியலும் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
பிக் பாஸ் 5 சீசனில் ராஜு இறுதிவரை பெங்கேற்று வெற்றிபெற்றார். தற்போது அடுத்த சீசன் ஆரம்பம் ஆகிறது.
தமிழில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ், D.D, ரட்சித்த, ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா, அமலா பால், மைனா நந்தினி, G.P.முத்துஉள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர் கமல் வழக்கம்போல் தொகுப்பாளராக உள்ளார்.
Discussion about this post