news.திராவிடன்
Advertisement
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
news.திராவிடன்
No Result
View All Result
Home அரசியல்களம்

திமுகவில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

7 பேர் மாற்றம் 64 பேர் ஒருமனதாக தேர்வு முழு பட்டியல்!

Saran R by Saran R
September 29, 2022
in அரசியல்களம், உள்ளூர் செய்திகள்
34 0
0
Dhuraimurugan-DMK
17
SHARES
77
VIEWS
WhatsappFacebook

சென்னை:

திமுக கழக அமைப்பில் உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டள்ளனர்.

திமுக-வின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது.

சென்னை மாவட்ட செயலாளர்கள் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக மயிலை த வேலு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளாராக நே சிற்றரசு, சென்னை கிழக்கு மாட்ட செயலாளராக பிகே சேகர்பாபு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளாராக மாதவரம் எஸ் சுதர்சனம், சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக தா இளங்கோ என்ற இளைய அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

மாற்றம் செய்த இடங்கள் இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதில் செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வரதராஜனுக்கு பதில் தளபதி முருகேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த ராமச்சந்திரனுக்கு பதில் ரவி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பூபதிக்கு பதில் சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த இன்பசேகரனுக்கு பதில் அமமுகவிலிருந்து வந்த பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதில் அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags: ChennaiDistrictChennaiNewsDailyNewsDistrict SecretariesDMKDuraimuruganM.K.StalinTamilnaduThiravidanNews
Previous Post

இன்றைய ராசி பலன் 29.09.2022

Next Post

இன்றைய ராசி பலன் 30.09.2022

Related Posts

UP TTE
உள்ளூர் செய்திகள்

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது !

by மாறா கார்த்திக்
January 23, 2023
45
ration
உள்ளூர் செய்திகள்

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்!

by மாறா கார்த்திக்
January 20, 2023
41
A,R,FilmCity
சினிமா

ஏஆர் ரஹ்மான் பிலிம் சிட்டியில் விபத்து!

by மாறா கார்த்திக்
January 18, 2023
36
vande-bharath
உள்ளூர் செய்திகள்

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

by மாறா கார்த்திக்
January 18, 2023
35
muslim
உலக செய்திகள்

15 வயதைக் கடந்த இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா?

by மாறா கார்த்திக்
January 14, 2023
45
Next Post
DailyRaasipalan

இன்றைய ராசி பலன் 30.09.2022

Discussion about this post

Premium Content

Space_night_sky

விண்வெளி பற்றிய ஒரு தொகுப்பினை காண்போம்!

September 26, 2022
39
teleportation

Teleport என்றால் என்ன? சாத்தியமா?

December 21, 2022
67
jallikattu

ஜல்லிக்கட்டு போட்டோவை நீட்டிய பீட்டா!

December 8, 2022
43

Hook Up on Tinder

March 15, 2023
39
UP TTE

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது !

January 23, 2023
45
ration

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்!

January 20, 2023
41
Word_Tamil

நமக்கு தெரியாத மொழியின் அர்த்தங்கள்!

January 20, 2023
52
A,R,FilmCity

ஏஆர் ரஹ்மான் பிலிம் சிட்டியில் விபத்து!

January 18, 2023
36
vande-bharath

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

January 18, 2023
35
Facebook
news.திராவிடன்

தமிழ் தாழ் திறப்போம், ஓர் புதிய கண்ணோட்டத்தில்

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00

Queue

Update Required Flash plugin
-
00:00
00:00