வைரல் வீடியோ:
செய்திகள், அச்சு ஊடகத்தில் மட்டுமே பிரதானமாக இருந்த காலம் மாறி, வீடியோக்களாகவும், டிஜிட்டல் முறைக்கும் மாறிவிட்டன. தற்போது அனைவரின் கைகளிலுமே உலகம் அடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு, மொபைல் போன்களின் வீச்சு இருக்கிறது. வீடியோ செய்திகள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகின்றன. செய்திகள், ஃபேஷன், கல்வி உட்பட பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறோம். ஆனால், அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. விலங்குகள் வீடியோக்கள் பரவசப்படுத்தினாலும், பயப்படுத்தினாலும் பார்க்கப்பட்டாலும், மனதை நெகிழச் செய்யும் அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்களுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது.
வயதான தம்பதிகளுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் எப்போதும் மனதைக் கவருபவை. திருமணம் முடிந்து நீண்ட நாட்களுக்குப் பிறகும், தம்பதிகள் ஒருவரையொருவர் நேசிப்பதும் அக்கறை செலுத்துவதும் மனதை நெகிழச் செய்பவை.
Discussion about this post