கேப் கனாவெரல்:
நாசா விண்கலம் திங்கள்கிழமை பூமி மீது மொத்தவிருந்த கொலையாளி விண்கல்லின் மீது நடத்திய செயற்கைகோள் ஒத்திகையில் வெற்றியடைந்துள்ளது.
கலிபோர்னியா விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. தற்போது அந்த டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஸ்பேஸ் கிராப்ட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில் இன்று விண்கல்லில் மோதி உள்ளது.
பூமியில் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் விண்கல் மோதியதில் டைனோசர்களின் இனமே அழிந்தது. அந்த விண்கல் பூமி மீது விழுந்த அடுத்த நொடி மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் பெரும் சுனாமிகள் ஏற்பட்டன.
மலைகள் நொடியில் விழுந்து நொறுங்கின. இதுவே மனித இனம் பின்பு தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. அப்போது அந்த விண்கல்லை டைனோசர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
பூமியை நோக்கி வந்த விண்கல்லை டைனோசர்களால் திசை திருப்ப முடியாமல் போனது. அதற்கான அறிவோ, அறிவியலோ அப்போது இல்லை. இந்த நிலையில்தான் மனித குலம் அப்படி ஒரு விஷயம் நடக்கலாம் இருப்பதற்கான கண்டுபிடிப்பை நிகழ்த்தி உள்ளது. ஹாலிவுட் படங்களில் விண்ணில் இருக்கும் விண்கல் பூமியில் மோதி பெரிய சேதங்கள் ஏற்படுவதை நாம் பார்த்து இருப்போம். பூமியை நோக்கி பெரிய விண்கல் வந்து விழும், மொத்த மனித குலமும் அழிவது போன்ற காட்சிகளையும் நாம் பார்த்து இருப்போம்.
டார்ட் மிஷன் சில இடங்களில் இப்படிப்பட்ட விண்கற்களை அணு ஆயுத ராக்கெட் கொண்டு தகர்ப்பது போன்ற காட்சிகளும் கூட அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி ஒரு விண்கல் தாக்குதலுக்கு தயாராகும் வகையில்தான் டார்ட மிஷனை நாசா கையில் எடுத்தது. அதாவது பூமியை நோக்கி வரும் விண்கல்லை இந்த ஸ்பேஸ் கிராப்ட் மூலம் தாக்க வைத்து அதன் திசையை திருப்புவது. ஆனால் பூமியை நோக்கி ஒரு விண்கல் வரும் வரை காத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான் பூமிக்கு அருகில் உள்ள வேறு ஒரு விண்கல்லை மோதி நாசா தற்போது சோதனை செய்து உள்ளது. இந்த சோதனையில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.
சில இடங்களில் இப்படிப்பட்ட விண்கற்களை அணு ஆயுத ராக்கெட் கொண்டு தகர்ப்பது போன்ற காட்சிகளும் கூட அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி ஒரு விண்கல் தாக்குதலுக்கு தயாராகும் வகையில்தான் டார்ட மிஷனை நாசா கையில் எடுத்தது. அதாவது பூமியை நோக்கி வரும் விண்கல்லை இந்த ஸ்பேஸ் கிராப்ட் மூலம் தாக்க வைத்து அதன் திசையை திருப்புவது. ஆனால் பூமியை நோக்கி ஒரு விண்கல் வரும் வரை காத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான் பூமிக்கு அருகில் உள்ள வேறு ஒரு விண்கல்லை மோதி நாசா தற்போது சோதனை செய்து உள்ளது. இந்த சோதனையில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.
என்பது விண்கல் பாதை விலக்க சோதனை திட்டம்தான் ஆகும். . Dart மிஷனின் படி பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருக்கும் Dimorphos என்ற விண்கல்லை நோக்கித்தான் இந்த ஸ்பேஸ் கிராப்ட் அனுப்பப்பட்டது. இது பூமிக்கு மிக அருகில் இருக்கும் கொஞ்சம் ஆபத்தான விண்கல். ஆனால் பூமியை மோதும் வாய்ப்பு இல்லை. இந்த Dimorphos அருகிலேயே இருக்கும் Didymos என்ற இன்னொரு விண்கல்லை சுற்றி வருகிறது.
நிலவு அதாவது Didymos விண்கல்லுக்கு நிலவு போல Dimorphos சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருக்கும் Dimorphos விண்கல்லைதான் நாசாவின் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் தாக்கி உள்ளது. கடந்த நவம்பர் அன்று விண்ணில் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக சில நிமிடங்களுக்கு முன் ஏவப்பட்டது
விண்மீன் கிராண்ட் ஸ்லாம் 9.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாதிப்பில்லாத சிறுகோளில் மீது நடத்தப்பட்டது. டார்ட் என்ற விண்கலம் 22,500 கிமீ வேகத்தில் சிறிய விண்வெளிப் பாறையில்மோதுகிறது. விஞ்ஞானிகள் இதன் தாக்கம் ஒரு பள்ளத்தை உருவாக்கி, பாறைகள் மற்றும் அழுக்குகளின் நீரோடைகளை விண்வெளியில் வீசும் மற்றும் மிக முக்கியமாக, சிறுகோளின் சுற்றுப்பாதையை மாற்றும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள தொலைநோக்கிகள் மற்றும் விண்வெளியில் வானத்தில் ஒரே புள்ளியை இலக்காகக் கொண்டு காட்சியைப் பிடிக்கின்றன. தாக்கம் உடனடியாகத் தெரிந்தாலும் – டார்ட்டின் ரேடியோ சிக்னல் திடீரென நிறுத்தப்பட்டது – சிறுகோளின் பாதை எவ்வளவு மாற்றப்பட்டது என்பதைத் தீர்மானிக்க நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகும்.
Discussion about this post