மேஷ ராசி நண்பர்களே!
அசுவினி: அடுத்தவர் பிரச்னையில் தலையிடாதீர்கள். செயலில் கூடுதல் கவனம் தேவை.
பரணி: நீண்ட முயற்சிக்குப் பின் எண்ணம் நிறைவேறும். தாய்வழி உறவுகள் உதவி புரிவர்.
கார்த்திகை1: உறவுகள் வழியே பிரச்னையை சந்தித்தாலும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

ரிஷப ராசி நண்பர்களே!
கார்த்திகை : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் உதவி செய்வர்.
ரோகிணி: நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.
மிருகசீரிடம் 1, 2: எதிரிகள் விலகிச் செல்வர். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.

மிதுன ராசி நண்பர்களே!
மிருகசீரிடம் : பேச்சில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.
திருவாதிரை: மற்றவர் செயல்பாடு எரிச்சலை உண்டாக்கும். அமைதி காப்பது நல்லது.
புனர்பூசம் : குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வரும்.

கடக ராசி நண்பர்களே!
புனர்பூசம் : வேலைப்பளு அதிகரிக்கும். குழப்பம் ஏற்படும். செயலில் கவனம் தேவை.
பூசம்: மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம்: செயலில் இருந்த தடை விலகும். நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

சிம்ம ராசி நண்பர்களே!
மகம்: வீட்டில் உள்ள பழுதுகளை சரிசெய்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவர்.
பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுங்கள்.
உத்திரம் : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி ராசி நண்பர்களே!
உத்திரம் : எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: பொருளாதார நெருக்கடி தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.
சித்திரை : நிதிநிலை உயரும். சொத்து வாங்கும் முயற்சி இன்று நிறைவேறும்.

துலா ராசி நண்பர்களே!
சித்திரை : வியாபாரத்தில் தடைகளை சரிசெய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் துணைபுரிவர்.
சுவாதி: வேலைக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். அந்நியர்களிடம் எச்சரிக்கை அவசியம்.
விசாகம் : தொழிலில் போட்டி அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிக ராசி நண்பர்களே!
விசாகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும். தந்தைவழி உறவால் நன்மை ஏற்படும்.
அனுஷம்: முன்னோர் அருளால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்குரிய அறிகுறி உண்டாகும்.
கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு ராசி நண்பர்களே!
மூலம்: வெளியூர் பயணத்தால் சங்கடம் உண்டாகும். முயற்சிகள் இழுபறியாகும்.
பூராடம்: எதிர்பார்ப்பில் சங்கடமான நிலை ஏற்படும். பண நெருக்கடியால் குழப்பம் தோன்றும்.
உத்திராடம் : கடன் தொல்லை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் கவனமுடன் செயல்படுங்கள்.

மகர ராசி நண்பர்களே!
உத்திராடம் : எண்ணம் நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.
திருவோணம்: வாழ்க்கைத் துணையால் முயற்சி வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.

கும்ப ராசி நண்பர்களே!
அவிட்டம் : எதிரி தொல்லை மறையும். விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர்.
சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அந்நியரால் உதவி கிடைக்கும்.
பூரட்டாதி : உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர் விலகிச் செல்வர். முயற்சி வெற்றியாகும்.

மீன ராசி நண்பர்களே!
பூரட்டாதி : சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகளால் கவலை ஏற்படும்.
உத்திரட்டாதி: அந்நியர் உதவியால் பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர்கள்.
ரேவதி: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.

Discussion about this post