தமிழ்நாட்டின் திருவாரூரில் ஒரு துறவி ஒருவர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து கடன் தர மறுத்ததால் கொள்ளையடிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். இதோடு அவர் பேஸ்புக் நேரலையிலும் ஹோல்ட்-அப்பை லைவ்ஸ்ட்ரீம் செய்துள்ளார்.
பின்னர் அவரை காவலர்கள் அழைத்து விசாரித்தபோது தனக்கு வாங்கி கடன் தர மறுத்ததால் தான் இச்செயலை செய்ததாக குறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவப்பட்டு வருகிறது.
Discussion about this post