மேஷ ராசி நண்பர்களே!மேஷம் : அசுவினி : தேவைக்கேற்ற வருமானம் வரும். மாலையில் அலைச்சல் அதிகரிக்கும்.
பரணி: புதிய முயற்சி பலன் தரும். நண்பர் ஆதரவுடன் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை – பணியாளர்கள் ஒத்துழைப்பர். வியாபாரத்தில் லாபம் கூடும். முயற்சி வெற்றி தரும்.

ரிஷப ராசி நண்பர்களே!ரிஷபம் :கார்த்திகை : விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். எண்ணம் நிறைவேறும்.
ரோகிணி : எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் முயற்சி பலிதமாகும்.
மிருகசீரிடம் : குலதெய்வ அருளால் வெற்றி உண்டாகும். எண்ணம் நிறைவேறும்.

மிதுன ராசி நண்பர்களே!மிதுனம் : மிருகசீரிடம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். மாலையில் குழப்பம் விலகும்.
திருவாதிரை : எதிர்பாராத செலவு தோன்றும். பணத்தேவை அதிகரிக்கும். சிரமம் ஏற்படும்.
புனர்பூசம் : பணிபுரியும் இடத்தில் சங்கடங்களை அடைவீர்கள். மாலையில் நன்மை உண்டாகும்.

கடக ராசி நண்பர்களே!கடகம் : புனர்பூசம் – மாலை வரை செயல் இழுபறியாகும். அதன்பின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். ஓய்வின்றி உழைத்து எண்ணியதை அடைவீர்கள்.
ஆயில்யம் : செலவு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் எண்ணம்நிறைவேறும். முயற்சி வெற்றியாகும்.

சிம்ம ராசி நண்பர்களே!சிம்மம் : மகம்-உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். மாலையில் திடீர் செலவை சந்திப்பீர்கள்.
பூரம் : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
உத்திரம் – பழைய முதலீடுகளில் இருந்து வருமானம் வரும். குடும்ப பிரச்னை தீரும்.

கன்னி ராசி நண்பர்களே!கன்னி : உத்திரம் : வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள். எதிர்பார்ப்பு மாலையில் நிறைவேறும்.
அஸ்தம் : நண்பர் ஆதரவுடன் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.
சித்திரை : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.

துலா ராசி நண்பர்களே!துலாம்: சித்திரை – நண்பர் துணையுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சுவாதி : கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்படும். தந்தைவழியே சங்கடங்களை சந்திப்பீர்கள்.
விசாகம் – மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் காண்பீர்கள். பணவரவு இழுபறியாகும்.

விருச்சிக ராசி நண்பர்களே!விருச்சிகம்: விசாகம் – இன்று மாலை வரை எச்சரிக்கை தேவை. வீண் விவாதம் வேண்டாம்.
அனுஷம் – பணியிடத்தில் சிலர் சீண்டிப் பார்ப்பர். மாலை வரை அமைதி காப்பது நல்லது.
கேட்டை – வழிபாடு இன்னல் தீர்க்கும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

தனுசு ராசி நண்பர்களே!தனுசு: மூலம் – மாலை வரை எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் சங்கடம் ஏற்படும்.
பூராடம் : பணிபுரியும் இடத்தில் விரும்பியதை அடைவீர்கள். செயலில் கவனம் தேவை.
உத்திராடம் – நம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றுவீர்கள். ஆதாயம் கூடும்.

மகர ராசி நண்பர்களே!மகரம்: உத்திராடம் – பிரச்னை விலகும். உற்சாகமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.
திருவோணம் : குடும்பத்தினர் ஒத்துழைப்பர். பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
அவிட்டம் – வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். திறமையுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.

கும்ப ராசி நண்பர்களே!கும்பம்: அவிட்டம் – நம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும்.
சதயம் : பணியில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். குடும்பத்தினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
பூரட்டாதி – திருப்பம் நிறைந்த நாள். மறைமுக எதிரியைக் கண்டு விலகுவீர்கள்.

மீன ராசி நண்பர்களே! பூரட்டாதி – உறவினர் ஆதரவுடன் ஆதாயம் காண்பீர்கள். முயற்சி பலிதமாகும்.
உத்திரட்டாதி : பணியிடத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ரேவதி – பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். உறவினரால் சங்கடம் ஏற்படும்.

Discussion about this post