ஒரு நல்ல சாம்சங் போனை (best Samsung smartphones) பட்ஜெட்டிற்குள் வாங்க இது தான் சரியான சந்தர்ப்பம்.
அமேசானில் சாம்சங் Best Deals : சாம்சங் போன்கள் எப்போதும் தங்களது சாஃப்டுவேரை அப்டேட் செய்து கொண்டே இருக்கும். இதனால் அதன் செயற்பாடு வேகமாக இருக்கும். நீங்களும் உங்கள் பட்ஜெட் விலைக்கு ஒரு நல்ல சாம்சங் போனை (best Samsung smartphones) வாங்க வேண்டுமென்றால், அமேசானில் வாங்குங்கள். அமேசானில் சாம்சங் போன்களுக்கு 30% வரை சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், குறைந்த விலைக்கு வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி M13 போன் (Samsung m13), 5ஜி
இந்த சாம்சங் கேலக்ஸி M13 போன் (Samsung m13), 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டது. இதில் 4 ஜிபி ரேமும், 64 ஜிபி இன்டர்னலும் உள்ளது. 5000mAh பவர் கொண்ட பேட்டரி உள்ளதால், நாள்முழுக்க சார்ஜ் நிலைத்திருக்கும். சக்தி வாய்ந்த MTK D700 ஆக்ட்டா கோர் பிராசஸர் உள்ளதால், இதன் பெர்பாமன்ஸ் வேகமாக இருக்கும்..
சாம்சங் M53 போன் (Samsung M53 mobile) 5ஜி
இந்த சாம்சங் M53 போன் (Samsung M53 mobile) 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டது. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. 108 மெகா பிக்சல் கொண்ட கேமரா செட்டப் உள்ளதால், தத்ரூபமான புகைப்படங்களை எடுக்கலாம். MTK D900 பிராசஸர் உள்ளதால், வேகமான பெர்பாமன்ஸை உங்களுக்கு தரும். இந்த Samsung galaxy போனை அமேசானில் வெறும் 26,500 ரூபாய்க்கு வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி M33 போன் (Samsung galaxy), 5ஜி
இந்த சாம்சங் கேலக்ஸி M33 போன் (Samsung galaxy M33), 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டது. இதில் சக்தி வாய்ந்த 6000mAh பவர் கொண்ட பேட்டரி உள்ளதால், சார்ஜ் அவ்வளவு சீக்கிரம் குறையாது. இத்தில் 6 ஜிபி ரேமும், 128 ஜிபி இண்டர்னலும் உள்ளது. எக்சினோஸ் 1280 பிராசஸர் உள்ளதால், இதன் பெர்பாமன்ஸ் வேகமாக இருக்கும். இந்த Samsung mobile போனை அமேசானில் வெறும் 19,000 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம்.
சாம்சங் M32 போன் (Samsung m32), 4 ஜிபி
இந்த சாம்சங் M32 போன் (Samsung M32), 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் வசதி கொண்டது. இதில் 6.4 இன்ச் அளவிலான முழு எச்டி ஆமோல்டு டிஸ்பிலே உள்ளதால், திரையமைப்பு தெளிவாக இருக்கும். இதன் சிறப்பே இதிலுள்ள 6000mAh பவர் கொண்ட பேட்டரி தான். இதில் மீடியா டெக் ஹெலியோ G80 பிராசஸர் உள்ளதால், இதன் பெர்பாமன்ஸ் வேகமாக இருக்கும். இந்த Samsung m32 போனை அமேசானில் வெறும் 11,500 ரூபாய்க்கு வாங்கலாம்.
சாம்சங் M52 போன் (Samsung m52), 5ஜி
இந்த சாம்சங் M52 போன் (Samsung m52), 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டது. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. இதில் சக்தி வாய்ந்த குவால்கம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர் உள்ளது. இதனால் உங்கள் போன் பெர்பாமன்ஸ் வேகமாக இருக்கும். சூப்பர் ஆமோல்டு டிஸ்பிலே உங்களுக்கு நல்ல தெளிவான திரையமைப்பை தரும். இந்த Samsung m52 போனை அமேசானில் வெறும் 25,000 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம்.
Discussion about this post