news.திராவிடன்
Advertisement
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி
No Result
View All Result
news.திராவிடன்
No Result
View All Result
Home பயனுள்ள பொழுதுபோக்கு இன்றைய நாளில் அன்று வரலாற்று நிகழ்வுகள்

இன்றைய நாளில் அன்று

இன்றைய நாளில் வரலாற்றில் அன்று நடந்த நிகழ்வுகள் (01.09.2022)

Vignesh A by Vignesh A
September 1, 2022
in இன்றைய நாளில் அன்று, பயனுள்ள பொழுதுபோக்கு, வரலாற்று நிகழ்வுகள்
31 0
0
இன்றைய நாளில் அன்று
16
SHARES
71
VIEWS
WhatsappFacebook
  • 1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.
  • 1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.
  • 1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.
  • 1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து மன்னனாக முடி சூடினான்.
  • 1782 – திருகோணமலையை பியேர் அந்திரே டி சியூஃபெரென் தலைமையிலான பிரெஞ்சுப் படையினர் ஒல்லாந்தருக்காகக் கைப்பற்றினர்.[1]
  • 1795 – முதலாவது கூட்டமைப்புப் போர்: திருகோணமலையை பிரெஞ்சுக்காரர் கைப்பற்றாமல் தடுக்கும் பொருட்டு அந்நகரை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.
  • 1798 – பிரான்சின் உதவியுடன் அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.
  • 1858 – பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது.[1]
  • 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியப் படைகள் வில்லியம் செர்மான் தலைமையில் அட்லான்டா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
  • 1876 – உதுமானிய சுல்தான் ஐந்தாம் முராட் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் இரண்டாம் அப்துல் அமீது ஆட்சியில் அமர்த்தப்பட்டான்.
  • 1886 – அமெரிக்காவில் தென்கிழக்கு தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 பேர் உயிரிழந்தனர்.
  • 1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
  • 1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது திரைப்படம் காட்டும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
  • 1907 – ஆங்கிலேய-உருசிய ஒப்பந்தம்: வடக்குப் பாரசீகத்தில் உருசியாவின் ஆக்கிரமிப்பை ஐக்கிய இராச்சியமும், தென்கிழக்கு பாரசீகம், மற்றும் ஆப்கானித்தானில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பை உருசியாவும் அங்கீகரித்தன. திபெத்து மீது இரு வல்லரசுகளும் தலையிடுவதில்லை என முடிவெடுத்தன.
  • 1918 – முதலாம் உலகப் போர்: நூறு நாட்கள் குற்றம்: ஆத்திரேலியப் படைகள் செயிண்ட்-குவெண்டின் மலைப் போரில் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டன
Tags: CitizenFirst WarHistory of India
Previous Post

இராசி பலன்

Next Post

கலங்க வைத்த கலிங்கப் போர்

Related Posts

கொதிக்கும் நதி இருக்கிறது நம்புவீர்களா?
இன்றைய தேடல்

கொதிக்கும் நதி இருக்கிறது நம்புவீர்களா?

by மாறா கார்த்திக்
December 16, 2022
39
stress
பொது அறிவு

வேலையில் மன அழுத்தமா இந்த வழிகளை பின்பற்றுங்கள்!

by மாறா கார்த்திக்
December 8, 2022
35
ravanaa
வரலாற்று உண்மைகள்

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!

by மாறா கார்த்திக்
December 6, 2022
35
thiruvannamalai
இன்றைய தேடல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் நாளைய தீப விழா

by மாறா கார்த்திக்
December 5, 2022
39
rat
உள்ளூர் செய்திகள்

உ.பியை உலுக்கிய எலி பஞ்சாயத்து!

by மாறா கார்த்திக்
December 2, 2022
34
Next Post
kalingaPor-Asogan

கலங்க வைத்த கலிங்கப் போர்

Discussion about this post

Premium Content

Grace

வெதர்மேன் Report!

November 16, 2022
36
DMK-MLAs-meeting-on-Jan-5-at-Arivalayam_

திமுக உட்கட்சி தேத்தலுக்கான வேட்பு மனு தாக்கல்!

September 22, 2022
60
Astro-Raasipalan

இன்றைய ராசி பலன் 11.09.2022

September 12, 2022
40
UP TTE

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது !

January 23, 2023
34
ration

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம்!

January 20, 2023
34
Word_Tamil

நமக்கு தெரியாத மொழியின் அர்த்தங்கள்!

January 20, 2023
38
A,R,FilmCity

ஏஆர் ரஹ்மான் பிலிம் சிட்டியில் விபத்து!

January 18, 2023
34
vande-bharath

செஃல்பி ஆசை, பட்டென மூடிய வந்தே பாரத் ரயில் கதவு!

January 18, 2023
34
muslim

15 வயதைக் கடந்த இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா?

January 14, 2023
34
Facebook
news.திராவிடன்

தமிழ் தாழ் திறப்போம், ஓர் புதிய கண்ணோட்டத்தில்

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

No Result
View All Result
  • Home
  • வைரல் வீடியோக்கள்
  • சினிமா
  • உலக செய்திகள்
  • உள்ளூர் செய்திகள்
  • விண்வெளி

© 2017-2022 BeeBox - எளிதான அனுபவத்திற்கு எங்கள் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும் | Black Matrix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00

Queue

Update Required Flash plugin
-
00:00
00:00