கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்று மாலை நிலவரப்படி பிட்காயின் மற்றும் மற்ற ஆல்ட்காயின்களும் 0.31% சரிவுடன் காணப்படுகின்றன. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 1.12 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 62.16 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.
1. செல்சியஸ் (Celsius) – 2.91 டாலர் (17.10%)
2. ஃப்ளோ (Flow) – 2.76 டாலர் (7.21%)
3. ஏப் காயின் (ApeCoin) – 0.2195 டாலர் (4.05%)
கடைசி 3 காயின்கள்!
1. ஹூபி டோக்கன் (Huobi Token) – 4.60 டாலர் (8.04%)
2. ஷிபா இனு (Shiba Inu) – 0.00001475 டாலர் (6.42%)
3. இஓஎஸ் (EOS) – 1.43 டாலர் (5.70%)
அடுத்ததாக கிரிப்டோ சந்தையின் பிரபலமான கிரிப்டோ காயின்களின் சந்தை மதிப்பைப் பற்றி காண்போம். கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பு 0.34 சதவீதம் சரிந்துள்ளது. மற்ற ஆல்ட் காயின்கள் 0.67 சதவீதம் சரிவுடன் காணப்படுகின்றன.
டிரெண்டிங் காயின்கள்!
1. பிட்காயின் (Bitcoin) – 23,458.39 டாலர் (0.34%)
2. எதிரியம் (Ethereum) – 1,857.59 டாலர் (1.08%)
3. டெதர் (Tether) – 1.00 டாலர் (0.01%)
4. பைனான்ஸ் (Binance Coin) – 308.61 டாலர் (0.78%)
5. யூஎஸ்டி காயின் (USD Coin) – 0.9998 டாலர் (0.01%)
Discussion about this post